நட்பு :-
உங்களுடைய தோழர்களையோ – தோழியர்களையோ பத்திரமாக வைப்பதாக எண்ணி கண்களுக்குள் வைக்காதீர்கள்,
கண்ணீராக உருகி ஓடி விடக் கூடும்.. மாறாக இதயத்தில் வைத்திருங்கள்…
இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் உனக்கென நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்…!!!
இனிய காலை வணக்கங்கள்…