அன்பு கவிதைகள்

valigal airam - sirantha love quotes

நீ அறியாத மனதில்

நீ அறியாத மனதில் ஆயிரம் வலிகள் இருக்கலாம், ஆனால் நீ பேசும் ஒரு வார்த்தை போதும்.. வண்ணத்துப் பூச்சியாய் சிறகடித்து வலிகள் மறந்து பறந்திட…! 0

valgai thotru vitom - thathuva kavuthai quotes

பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும்

நமக்கு பிடிச்சவங்க கிட்ட உண்மையா இருக்கனும் என்பதில் ஜெயத்து விடுகிறோம்.. ஆனால் அதே உண்மையை அவர்களிடமும் எதிர்பார்க்கும் போதுதான் தோற்று விடுகிறோம்…! 0

unal mattum - sirantha kadhal kavithai image in tamil

உன்னால் மட்டுமே என்னை

உன்னால் மட்டுமே என்னைஇத்தனை அழகாய் நேசிக்கமுடியும் என்பதை போல்…உன்னை மட்டுமே என்னால்நேசிக்க முடியும் என்பதும்உண்மையே…. 0

kalam kadantha pirakum - sirantha valgai kavithai image

காலம் கடந்த பின்

இளமையில் தவறவிட்ட அனைத்தும்,காலம் கடந்த பின்வெறும் ஏக்கங்களாகவேபோகிறது…! 0

panivu - sirnantha anbu kavithai image

பணிவு இருந்தால் போதாது

வார்த்தையில் மட்டும்பணிவு இருந்தால் போதாது;நடத்தையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான்நாம் உயர முடியும்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்