அன்பு மட்டுமே உலகை ஆளும்
அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…! 0
அன்பு மட்டுமே உலகை ஆளும்..!அனைவருடைய இதயத்திலும்எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல்இடம் பிடிக்கும்…! 0
அன்பானவர்களுக்காகஇறங்கி போவதும்தவறில்லை..நம் அன்பு புரியாதவர்களிடம்விலகி போவதும்தவறில்லை..! 0
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு… அதுவும் ஒரு வகை வெற்றி தான். 0
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே! அது உன்னுடைய மகிழ்ச்சியை அழித்துவிடும்! 0
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!! 0
உன்னை அலட்சியமாகநினைப்பவர்களை விட்டுதுணிந்து விலகு….உன்னை பொக்கிஷமாகநினைப்பவர்கள் இருப்பார்கள்அவர்களுடன் இணைந்துபயணத்தை தொடங்கு….வாழ்க்கை நலம் பெறும்..!! 0