அன்பு கவிதைகள்

yaraium nambathaey - sirantha love failure image

வேஷத்தை காட்டும் உலகம் இது

முகத்திற்கு முன்னால் பாசத்தைக் காட்டி, முதுகுக்குப் பின்னால் வேஷத்தை காட்டும் உலகம் இது. யாரையும் நம்பாதே! 2

ella prasanaium - sirantha thathuva image

அது மாதிரி தான் பிரச்சனைகளும்

முள் இருக்கேன்னுதீன்.சாப்பிடாம இருக்கோமாபார்த்து பாதுகாப்பா சாப்பிடுறதில்ல..அது மாதிரி தான்‘பிரச்சனைகளும்’ 0

anupavam - sirantha thathuva kavuthai image

என் மனதில் உள்ள சோகத்தை

என் மனதில் உள்ள சோகத்தையாரிடமும் சொல்ல முடியாதுஎன்பதால் கடவுள் எனக்குகொடுத்த இரண்டு வரம்,ஒன்று தனிமை..மற்றொன்று கண்ணீர். 2

anupavam - sirantha kadhal kavithai image

வாழ்வில் அனுபவம் ஒருவனை

வாழ்வில் அனுபவம்ஒருவனை எப்படிவேண்டுமானாலும்மாற்றலாம், ஆனால்அன்பு மட்டுமேஒருவனை மனிதனாகமாற்றுகிறது…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்