பார்க்கையில் பாய்ந்து விடும் விழியம்பு
பார்த்தால் போதும் என்கிறாய்பார்க்கையில் பாய்ந்து விடும்என் விழியம்பு என்பதைஅறியாமல்…. 0
பார்த்தால் போதும் என்கிறாய்பார்க்கையில் பாய்ந்து விடும்என் விழியம்பு என்பதைஅறியாமல்…. 0
சுமைகளை கண்டுநீ !பூமியேஇந்த உலகத்தை சுமக்கும்உன் காலடியில் தான் உள்ளது. 0
உன் அன்பென்னும் போதைக்கு அடிமையான பின் மீண்டுவர எந்த ஒரு அச்சமுமில்லை ஆயுள் வரை கைதியாகவே உன்னுள் வாழ்ந்திடுவேன்..!! 0
என்னைக் கொஞ்சம் பத்திரப்படுத்தி கொடு.. உன் இதயத் தாலாட்டு நான் கேட்டு உறங்கும் பொழுது…. 0
உன் அன்பால்என்னை கைது செய்!உன் புன்னகையால்சித்ரவதை செய்!நீ மட்டும்தான்என்தேவதை இதுதான் மெய்!! 0