ஒற்றை வார்த்தைகளை
யாரும் காணாத பொழுதில்நீ பேசிப் போகும்சில ஒற்றைவார்த்தைகளைஅந்த நாளின்இறுதி வரையிலும்அசைபோடுகிறதுஎன் இதயம்….. 0
யாரும் காணாத பொழுதில்நீ பேசிப் போகும்சில ஒற்றைவார்த்தைகளைஅந்த நாளின்இறுதி வரையிலும்அசைபோடுகிறதுஎன் இதயம்….. 0
அன்பும், மரியாதையும்இருப்பவன் உலகத்தில்எதையும் சாதித்து விடுவான்.தீமை செய்பவனும்அவனிடம் பணிவான்..!! 0
எவ்வளவு தான் சண்டை போட்டாலும் இறுதியில்ஆறுதலாக நீ தரும் ஒற்றை அணைப்பில் தான்,நம் காதலின் ஆயுள் நீள்கிறதுஎன் உயிரே… 0
அழகானதருணங்களில்கூடஇருக்கும்உறவுகள்பிரிந்தாலும்உணர்வுகள்என்றும்பிரியாது….. 0
சில உறவுகளுடன் இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு காரணம், எதையும் எதிர்பார்க்காமல் அன்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் உள்ளம் அங்கே இருப்பது தான்…. 0