கண்கள் தேடுவது என்னவோ
என்னை சுற்றி ஆயிரம் பேர்இருந்தாலும் என் கண்கள்தேடுவது என்னவோ உன்ஒருத்தியை மட்டும் தான் 0
என்னை சுற்றி ஆயிரம் பேர்இருந்தாலும் என் கண்கள்தேடுவது என்னவோ உன்ஒருத்தியை மட்டும் தான் 0
தேனிமைக்கு” என்னை மிகவும் பிடித்து விட்டது போல யாரையும் என்னிடம் நிலையாக இருக்க விடுவதில்லை 0
தனிமையின் வேதனையைஉணர்வதற்கு, யாருடைய பிரிவும்அவசியமில்லை.உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாதஉறவுகள் போதும்…! 0
உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில் வாழும் சுகத்தையும் அரவணைப்பில் தூங்கும் வரத்தையும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம் மாமா உன்னிடமிருந்து… 0
கலைந்து போகும் என் கூந்தலையும் ஒதுக்கமறக்கிறேன்,அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்…காரணம்,சரிசெய்யும் சாக்கில் என்கூந்தலில் விளையாட மாட்டானா என்கிறஆசையில்…. 0