உன்னை இழக்க மாட்டேன்
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்… 0
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்… 0
எனக்காக துடிக்கஒரு இதயம்..!என்னை நினைத்திடஒரு மனம்..!எனக்காக காத்திருக்கஒரு உயிர்..!இப்படி ஒரு உறவு கிடைத்தால்உயிரை மட்டுமல்ல….!!என் ஆயுளையேபரிசளிப்பேன். 0
நீ ரசிக்கும் அளவிற்கு நான்அழகானவளாய்இல்லாமல் இருக்கலாம்ஆனால் உன்னை ரசிக்கும்அளவிற்கு நான்அன்பானவள்…! 0
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ, அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு, புரிந்து போகிறது வாழ்க்கையின் நிதர்சனம்…. 0
யாரிடமும் நான் சொல்லாத ஒன்றை உன்னிடம் சொல்வதற்காகவே தினமும் அழைத்து வருகிறேன் இந்த வெட்கங்களை! 0