உன் மீதான காதல்
என்றோ எங்கோதொலைந்த ஒன்றைஇன்று இங்கு தேடிஅலைகிறேன்……கிடைக்காது எனதெரிந்தும்……உன் மீதான காதல்….. 0
என்றோ எங்கோதொலைந்த ஒன்றைஇன்று இங்கு தேடிஅலைகிறேன்……கிடைக்காது எனதெரிந்தும்……உன் மீதான காதல்….. 0
கடவுளேஇந்த வருஷம்நா நல்லாஇருக்கனோஇல்லையோ…ஆனஎனக்கு பிடிச்சவங்கஎல்லாரும்நல்லாஇருக்கனும்..! 1
ஆதவனிடன் நீ கொண்ட காதல் போலத்தான் என்காதலும்,அவன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எனக்குபுன்னகை பூக்கும் இதழில்…. 0
நாஎனக்குஇருக்குறஒரேபிரச்சனைநீ மட்டும்தா…எனக்குஇருக்குறஒரேசந்தோசம்நீ மட்டும்தா..!! 0
வான் விரிவேதேன் செறிவேகான் ஆளும்பெண் அணங்கேஉன் உருவின் நர்த்தனங்கள்என் உயிரை வதைக்கிறதுமென்மனதைச் சிதைக்கிறது! 0
ஏதோசொல்ல வந்துசொல்லமுடியாமல்பாதியில்அணைத்துவைக்கப்படும்அலைபேசிஉரையாடல்களில்பெரும்பாலும்மனக்குமுறலேமிகுந்திருக்கும்…… 0