அன்பு கவிதைகள்

பேசும் முன் கேளுங்கள்

பேசும் முன் கேளுங்கள் எழுதும் முன் யோசியுங்கள் செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 0

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம், நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்க முடியும்… 0

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம் கரண்ட் இல்லாமல் இருக்கின்ற கொஞ்ச நேரம் தான் இருந்தாலும் அதன் வேலையை நம்பிக்கையுடன் செய்து மடிந்து வீடும்..! 0

போலியாக அன்பு

வாழ்க்கையில் எல்லாம் கற்றுக்கொண்ட நான் போலியாக அன்பு காட்ட கற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்..! 0

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே! 2

தாயின் மடி

ஆயிரம் கோடிகளுக்கு இணையாகாத தங்க தொட்டில் தாயின் மடி 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்