வாழ்க்கை பயணத்தைமுடித்துக் கொள்வேன்
நீ தந்த சுகமான…வலிகளை சுமந்துகொண்டு இந்த வாழ்க்கைபயணத்தைமுடித்துக் கொள்வேன். 0
நீ தந்த சுகமான…வலிகளை சுமந்துகொண்டு இந்த வாழ்க்கைபயணத்தைமுடித்துக் கொள்வேன். 0
நாம் நினைப்பது நடப்பதுஇல்லை,நடப்பது நமக்கு பிடிப்பதும்இல்லை,ஆனாலும் வாழ்கிறோம் ஏன்?நம்மை விட நம்மை அதிகம்நேசிப்பவர்கள் இருப்பதால்…! 0
நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்ஏதோ ஒன்று யாரோ ஒருவருக்குஎட்டமுடியா கனவாக இருக்கலாம்.எதற்கும் ஓர் மதிப்புண்டு.!! 0