என்னிடம் இருப்பதோ சிறு இதயம்
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா… 0
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா… 0
மனதிற்கு பிடித்தவர்களால் ஆரம்பத்தில் கிடைக்கும் அன்பு இறுதிவரை கிடைத்தால் அது வரம்… ஆரம்பத்தில் கிடைக்கும் வெறுப்பு இறுதி வரை தொடர்ந்தால் அது சாபம்…. 0
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் தான்; மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக காயப்படுத்துவார்கள்…! 0
நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள் ஒருபோதும் நம்மை தவறாக புரிந்துகொள்ள மாட்டார்கள். சந்தேகிக்காத உறவுகள் கிடைப்பது ஒரு வரம்.!! 0
அழகான வீட்டுக்குள் அன்பான கூட்டுக்குள் அமைதியாய் காத்திருங்கள் சிறகடிக்க காலம் வரும்போது ஆனந்தமாகவும், சுதந்திரமாகவும் ‘ பறக்கலாம். 0
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாய் இரு! 0