நீ கேள்வியாய் இரு
உன்னை வெறுப்பவர்களுக்குநீ கேள்வியாய் இரு..!உன்னை நேசிப்பவர்களுக்குநீ விடையாய் இரு..! 0
உன்னை வெறுப்பவர்களுக்குநீ கேள்வியாய் இரு..!உன்னை நேசிப்பவர்களுக்குநீ விடையாய் இரு..! 0
பக்குவப்பட்ட மனம் எப்போதும் நிறைகளை மட்டுமே பார்க்கும் யாரிடமும் இருக்கும் குறைகளைப் பார்க்காது…. 0
உண்மையான பாசம் இருந்தால்… வார்த்தைகள் தேவையில்லை … நினைவுகள் கூட பேசும்……! 0
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும். துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும். மனதில் நிம்மதி இருக்காது…. 0
தனியாக இருந்தாலும் தனியளாய் இருக்க விடுவதில்லை உன் நினைவுகள், காற்று போல் வந்து காதோரம் கதைபேசி இதய நரம்புகள் வரையில் சிலிர்க்க வைத்துப் போகிறது…. 0