கண்களால் கதை பேசுகிறாய்
கண்களால் கதை பேசுகிறாய் இமைகளால் நலம் விசாரிக்கிறாய் ஆனால், இதயம் கூறும் வார்த்தைகளை மொழிபெயர்த்து உன் இதழ்களால் பதிலுரைக்க மறுக்கிறாயே ஏனடி சகியே…. 0
கண்களால் கதை பேசுகிறாய் இமைகளால் நலம் விசாரிக்கிறாய் ஆனால், இதயம் கூறும் வார்த்தைகளை மொழிபெயர்த்து உன் இதழ்களால் பதிலுரைக்க மறுக்கிறாயே ஏனடி சகியே…. 0
வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே…. 0
அழகே! தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை ! அவர்கள் ஆசை தீர பார்க்க வேண்டுமாம் உன் கண்ணை !! 0
குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள் பத்திரமாக…. 0
பருவ வயதில் வரும் காதல் அழகானது. பாதி வாழ்க்கை கடந்த பின் வரும் காதல் ஆழமானது 0