இரவு நேரக் கவிதைகள்
என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை………. 0
என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை………. 0
பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித் தீர்க்க ஒரு உறவும் தான் 0
வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகு உன்னோடு யார் இருக்கின்றார்களோ.. அவர்களே உனக்கானவர்கள்..! – 0
நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்.. வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். 0
காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை – எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்! நீ கடமை எனும் சிப்பிக்குள்! நானோ காதல் எனும் கடலுக்குள்…… நீயும் விடுவதாயில்லை… Read More »காதல் என்ற கடலில் மூழ்கினேன்
என் காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! நிஜம்….. எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல வந்ததை மறந்து உனையே ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்……. 0