அன்பு கவிதைகள்

love feeling image

மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி

‘நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி ‘புரிய வைப்பதை விட அவர்களின் ‘ புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி, தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும்… Read More »மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி

en perasai - kadhal whatsapp image

உன் பார்வைகளில் தெரியும் எனக்கான

விழிகளால் அறியப்படும் அழகு தேவையில்லை ! மனதால் உணரப்படும் அழகே என்தேவை! உன் அன்பு அத்தனை அழகு…… உன் அக்கறை அத்தனை பேரழகு……. . உன் பார்வைகளில் தெரியும் எனக்கான ஏக்கங்கள். அதுவே என்… Read More »உன் பார்வைகளில் தெரியும் எனக்கான

en ivalavu anbu - sirantha kadhal kavithai

என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு

அருகிலிருந்தால் அணைக்கிறாய்… தொலைவிலிருந்தால் நினைக்கிறாய்…. உன் விழிகளில் தைத்திருக்கிறாயே எனை நான் உருத்துகிறேனா உனை … நான் உனை எவ்வளவு காயப்படுத்தினாலும் எனைத்தாங்கிக் கொள்கிறாயே…. என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு 0

valgai inimaiyaga irukum - best love feel image

இன்பமும் துன்பமும் கலந்து இருந்தால்

வாழ்க்கையில் துன்பமாகவேஇருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியேஇருந்தால் வாழ்க்கையின்மதிப்பு நமக்கு தெரியாமல்போய்விடும். இன்பமும் துன்பமும்கலந்து இருந்தால் தான் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்! 0

kadhalin suvadu - best kadhal image

உன் காதலின் சுவடுகளே

என்நினைவுகளைஎல்லாம்கட்டறுத்துப்பார்த்தால்..உன் காதலின்சுவடுகளேமிச்சமிருக்கும்! 0

kadhal alavu - best kadhal kavithai

நிறைந்திருக்கின்றாய் நீ

கையளவுதான்நினைவுகள்மிச்சம்மிருக்கிறது என்னில்;அதில்.. காதல் அளவுநிறைந்திருக்கின்றாய் நீ! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்