இந்த மழை நாளும்
எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்! 0
எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்! 0
உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி! 0
உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்! 0
நான் கேட்பதெல்லாம் நம் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நூறு மரங்களும் அதனூடே வசிக்கும் பறவைகளும் விலங்குகளும் கொஞ்சம் தமிழும் பக்கத்தில் நீயும்! 0
உன்னைப்போல் ஓர் உரு கொண்ட முகமூடி ஒன்றை சூடிக் கொண்டு அலைகிறது என் வானத்து வெண்ணிலா! 0
ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது எல்லோரிடமும் சொல்ல; எனக்கும் உனக்கும் தான் தெரியும் இது நம் சந்திப்புக்காக வாய்க்கப்பட்ட பொழுது என்று! 0