விழிகள் கைகோர்த்து நடக்கின்றன
நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன! 0
நம்மை பற்றி எதுவும்தெரியாமல்சூழ்நிலையை முழுவதும்அறியாமல்Saresh Narayananநம்மை ஒருவர் விமர்சிக்கிறார்எனில்அவரிடம் புன்னகைத்து விட்டுநகர்வது நல்லது..!! 0
இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்! 0