அன்பு கவிதைகள்

nee en kai korkum pothalam - best love image for dp

கைகள் கோர்த்து

நீ என்கைகள் கோர்த்துநடக்கும் பொழுதெல்லாம்ஒரு ஜென்மம் வாழ்ந்தஇன்பம் கிடைக்கிறது எனக்கு! 0

un moli - best love expressed kavithai

காற்று வெளியிடையில்

காற்றுவெளியிடையில்உன் கானக்குரலிசைகள்;கேட்டு நானிருக்கஎன் தேகம்சிலிர்க்கிறதே..காட்டுக்குயிலோசைகேட்கும்இராஜ சுகம்..பேசும்உன் மொழியில்;என் ஆன்மம் நிறைகிறதே! 0

un kanna kuliyil - best whatsapp love image

கன்னக்குழியில்

நீ நிறைந்திருக்கும்பெருவெளியில்நான்ஒளிந்துகொண்டிருக்கின்றேன்உன் கன்னக்குழியில்! 0

un anbil - best love forever quotes

உன் அன்பின் பேரழகிய குரல்

என்றோஎப்பொழுதோ நீ..சொல்லி அழைத்துஎன் பெயரில்இன்றும்ஒட்டியிருக்கிறதுஉன் அன்பின்பேரழகிய குரல்! 0

nilavin oliyil - best love express through kavithai

அந்த நிலவின்

ஒர் இரவின்அத்தனைஇருள் கணங்களையும்நான்.. உன்னோடு நடந்துகளித்திட வேண்டும்;அந்த நிலவின்ஒவ்வொரு ஒளித்துகளையும்நான்.. உன்னோடு சேர்ந்துஇரசித்திட வேண்டும்;வருவாயோ நீஎன்றாவது ஒருநாள்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்