அன்பு கவிதைகள்

puthandu-valthugal

புத்தாண்டு வாழ்த்துகள் – கவிதை

புத்தாண்டு வாழ்த்துகள்நட்புறவுகளுக்கு…. புத்தாண்டே வருகபுதுமை பல தருகஎண்ணிய எண்ணங்கள்யாவருக்கும் ஈடேற … !! அன்பு நெஞ்சங்கள்அழகாய் வாழபடைப்புகள் பலபடைத்து… !! பகடைகளை வென்றுஉண்மையை நேசிஉறவை பூசிமெழுகாய் உருகிபலமாய் வாழ்க….. !! மனசெல்லாம் இதமாகபணமெல்லாம் நிறைவாககுணமுடனேகூடி… Read More »புத்தாண்டு வாழ்த்துகள் – கவிதை

விழியிலே – கவிதை

விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த பெண்ணென்னும் பொன்னழகே.. மலரிலே புகுந்து தென்றலில் கலந்த பூமியின் புது நிலவே.. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்