அன்பு கவிதைகள்

அன்பு தெய்வம்

உயிருக்குள் அடைக்காத்துஉதிரத்தை பாலாக்கிபாசத்தில் தாலாட்டிபல இரவுகள்தூக்கத்தை தொலைத்துநமக்காகவேவாழும் அன்புதெய்வம் அன்னை 0

உண்மையான அன்பு

நாம் நேசித்தவர்கள்நம்முடன் இல்லையென்றாலும்நலமாக வாழ்ந்தால் போதும்என்று நினைப்பதேஉண்மையான அன்பு 0

காலங்கள்

காலங்கள் சிலரைமறக்க செய்துவிடும்ஆனால்ஒரு சிலரின்அன்பு காலத்தையேமறக்க செய்துவிடும் 0

உன்னதமான உறவு

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு 0

நீ என்

நீ என் தாயும் சேயும், தந்தையும் தோழனும், காதலும் கவிதையும், முதலும் முடிவும், விருந்தும் மருந்தும், ஆதியும் அந்தமும், பகலும் இரவும், நீ. 0

அழகு

நேரங்களில் அழகு என்பது ஏது அன்று தான் கண்டேன் , ஒவ்வொரு நொடியும் என் பார்வையில் அழகானதை , சட்டென வானம் மொத்தம் தரையிறங்கி மேக போர்வை வீசி விளையாடுவது போல் ஒரு பிரமை… Read More »அழகு

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்