என் நிலவாய்
வெண்கல பாத்திரமாய் வெளிர்நிரமாய் விடியாத பொழுதாய் விசித்திர உணர்வாய் வேகமாய் துடிக்கும் இதயமாய் கொதியாய் கொதிக்கும் குருதியாய் காற்றடித்து சிறகடிக்கும் சிறகாய் சிறுபிள்ளை சிரிப்பாய் வானமே வியந்துபோகும் வெண்ணிலவாய் என் நிலவாய் அவள் 0

புத்தனைப் போல்ஞானம் கிடைத்தது…போதி மரத்தின் அடியில்இருந்து அல்ல….போலியான மனிதர்களிடம்இருந்து…. 0
தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை வாடியே போகாத ஒரு மலர் சொற்களால் விளக்க முடியாத ஒரு கவிதை எண்ணி பார்க்க முடியாத பகல் நட்சத்திரம் பார்வை இல்லாத விழிக்கோளம் 0
இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை… Read More »உன் வாழ்க்கை உன்னைவிட்டு