அன்பு கவிதைகள்

சுயநலம்

சுயநலம் என்னும்குடைக்குள்அனைவருமேசூழ்நிலைக் கைதிகள்தான் 0

அழகாக்கும்

அன்புடன் பேசுங்கள்அது உங்களைஅழகாக்கும்… 0

தாய்மை பேரழகு

ஆண்மையில்தாய்மை பேரழகுஎன்பதால் என்னவோகாண்பதற்குஅரிது 0

மகிழ்ச்சியை சேமித்து

மகிழ்ச்சியை சேமித்துவைப்பதில்எந்தப்பயனும் இல்லைஅவ்வப்போதுசெலவிட்டு விட வேண்டும் 0

தந்தைக்கும் கடவுளுக்கும்

தந்தைக்கும்கடவுளுக்கும்சிறு வித்தியாசம் தான்எப்பவுமே கண்ணுக்குதெரியாதவர் கடவுள்இருக்கும் வரைதெரியாதவர் தந்தை 0

பொய்யான உலகில்

பொய்யான உலகில்நானும் ஒருஏமாளி ஆகிவிட்டேன்அன்பு என்றஒரு வார்த்தையில் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்