அன்பு கவிதைகள்

ரசிக்க மறக்கிறோம்

ரசிப்பதை எல்லாம்அடைய நினைக்கிறோம்அடைந்ததை எல்லாம்ரசிக்க மறக்கிறோம் 0

ஆசைகளை துறந்து பாருங்கள்

நிம்மதி வேண்டுமென்றுதேடுகிறார்களே தவிரஆசைகளை கைவிடயாரும் நினைப்பதில்லைஆசைகளை துறந்து பாருங்கள்நிம்மதி என்றும்உங்கள் வசப்படும் 0

தன்னடக்கம்

தயங்கிநிற்காதேதன்னடக்கம் கூடதவறாக தெரியும்சிலரின் கண்களுக்கு 0

மன மகிழ்வாய்

ஆள்கின்றாய்அன்பில் வாழ்கின்றேன்மன மகிழ்வாய் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்