அன்பு கவிதைகள்

மரணம் இல்லை

நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை.தேடும் பாசத்திற்குதோல்வி இல்லை உண்மையான என் அன்புக்குமரணம் இல்லை 0

கண்ணீர் கங்கை

நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும் நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை 0

துணை நின்றாய்

தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய் பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய் ஆசைக்கு என்று கேட்டேன் நிறைவேற்றினாய் தனிமையில் இருக்கிறேன் என்றும் துணை நின்றாய் 0

தன் குடும்ப நலனுக்காக.

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும் நிமிர்ந்து யாரையும்ஒரு நொடியேனும் கண்டதில்லை!உடம்பு முடியாமல் இருந்தாலும் அவள் பணிக்கு செல்லாமல் இருந்தது இல்லை!குடும்ப பாரம் முழுக்க… Read More »தன் குடும்ப நலனுக்காக.

வேற்றுமை

பிறந்த அன்றே ஆணா பெண்ணா என்றான்! தவழ்ந்த அன்றே என்ன நிறம் என்றான்! நடந்த அன்றே என்ன மாெழி என்றான்! ஓடி விளையாடும் வயதில் என்ன மதம் என்றான்! பள்ளிக்குச் செல்லும் போது என்ன… Read More »வேற்றுமை

உன் கைரேகைகளில் என் கன்னம்

நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என் கன்னம் வைத்தபடி உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படியென்றால் தான் மனம் கொஞ்சமாவது நிம்மதியடைய முயல்கிறது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்