ஆயிரம் சொந்தம் நம்மை தேடி
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்! 2
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்! 2
சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம். 0
தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை 0
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!! 0