உரிமையோடு பேச முடிவதில்லை
கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு…! 1
கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு…! 1
செய்யும் செயலில் முழுக் கவனம் செலுத்தினால்.. அடுத்தவரை குறை சொல்ல நேரமும் இருக்காது.. மனமும் இருக்காது..! 0
காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால், காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்..! 2
நீங்கள் மற்றவர்களோடு போராடுவதாக நினைக்கிறீர்கள்… ஆனால் உண்மையில் உங்கள் போராட்டம் உங்களது எண்ணங்களோடு மட்டுமே 0
திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே, பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் உன்னை விட்டுவிலகிவிடும்..! 2