மகிழ்ச்சியும் புன்னகையும்
கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது… ஆனால் மகிழ்ச்சியும் புன்னகையும் நம்மிடம் தான் உள்ளது…!! 0
கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது… ஆனால் மகிழ்ச்சியும் புன்னகையும் நம்மிடம் தான் உள்ளது…!! 0
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..! 2
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!! 1