உறக்கமும் இரக்கமும்
உறக்கமும் இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்.. உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர், இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 1
உறக்கமும் இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்.. உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர், இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 1
நேரம் ஒருவரை உருவர்க்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவை தருகிறது. ஆனால்,தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது… 1
என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு யாரும் இல்லை… 2
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் …. 0
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை உணர்வதில்லை. 1
வாய்ப்பை இழந்தோர் வருத்தப் படுகிறார்கள்… வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்… வாய்ப்பை உருவாக்குவோர். ..வெற்றி பெறுகிறார்கள்.. 2