உன்னை புரிந்து கொள்ளாத
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை !! 1
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை !! 1
எனக்கென யாரும் வரப்போவதில்லை என தெரிந்தும் யோரோ ஒருவருக்காக காத்திருக்கிறது என் இதயம்..! 1
பாசம் கண்ணை மறைக்குதோ இல்லையோ ஏமாற்றம், வெறுப்பு, துரோகம் உறவினை அடியோடு இல்லாமல் செய்து விடும்.. 0
என்னை தொல்லையென நினைத்து தொலைத்து விட்டாயே! ஒரு நாள் தொலைத்து விட்டேனே என நினைத்து வருந்துவாய் 0
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!! 0