மரணம் வரை நேசிப்பதாக
மணம் முடிக்கும் வரை நேசிப்பது காதல் அல்ல, மரணம் வரை நேசிப்பதாக தான் உண்மையான காதல்… 0
மணம் முடிக்கும் வரை நேசிப்பது காதல் அல்ல, மரணம் வரை நேசிப்பதாக தான் உண்மையான காதல்… 0
பிடிச்சவங்ககிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும், பிடிச்சவங்ககிட்ட மட்டுமே அடங்கி போரும் ஆணின் சுரேமும் உறவின் இலக்கணம்! 0
நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாறி வாழ்றதும், நமக்கு பிடிசவங்களுக்காக வாழ்றதும் தான் சந்தோஷமே! 0
அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது அந்த அழகை உன் முகத்தில் பார்க்கும் போது. 1
நம்மை மறந்து போனவர்களூக்கு கூட நாம், ஒரு நாள், ஏனைவுக்கு வருவோம் அவர்களின் தேவைக்கு நாம் தேவைப்படும் போது! 0