அன்பில் நிலைத்து வாழ
நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள… நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில் நிலைத்து வாழ…. 0
நேரம் அதிகம் தேவை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள… நேசம் அதிகம் தேவை ஒருவரின் அன்பில் நிலைத்து வாழ…. 0
நினைவுகள் தீரும் வரை அழுது முடித்த பின்னரும் அடுத்த நொடியே, வந்து போகின்றன காயத்தின் ரணங்கள் மீண்டும் கண்களைக் குளமாக்க…… 0
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான். 0
உன் உள்ளத்தால் ஒருவரது அன்பை உணராத வரையில், உனக்கு வாழ்கையில் கிடைப்பது எல்லாம் ஏமாற்றம் தான்….. 0
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்..! 0