நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்… திருப்தியான உள்ளம் கொண்டவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள்..!! 0
ஒருவரின் நம்பிக்கைக்கு தகுதியானவரே நல்ல உறவினர்… திருப்தியான உள்ளம் கொண்டவர்கள் தான் உண்மையான செல்வந்தர்கள்..!! 0
சோதனைகள் எந்த அரவிறகு கடினமாக இருக்கின்றதோ… அதுக்குரிய பலனும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்..!! 0
கோபத்தில் பொறுமை இழக்காதே…!!! வேகத்தில் வார்த்தை விடாதே…!!! கவலையில் கண்ணீர் வடிக்காதே…!!! பழகுபவரை பாதியில் விடாதே…!!! விலகுபவரை தேடி செல்லாதே…!!! 1
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊறது; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்..! 0
காயம் கொடுக்க யாரோ ஒருவர் வருவதில்லை , நாமாக தேடிக் கொண்டவர்களே போதும், அவர்களால் தான் நமக்கு வேதனையே…. 0