மழைச் சாரலும் மயிலிறகும்
மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க முடியும் கிருஷ்ணா … 0
மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க முடியும் கிருஷ்ணா … 0
அன்பு மலிவானது விலைமதிப்பற்றது. தருவதுதான் பெறுவதற்குத் தகுதி. தந்தவருக்கும் பெற்றவருக்கும் லாபம்…!! 0
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை…. 0
– ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு வேதனையான கதை உண்டு. ஒவ்வொரு வேதனையான கதையும் ஒரு வெற்றிகரமான முடிவைக் – கொண்டுள்ளது. வலியை ஏற்று வெற்றிக்கு தயாராகுங்கள்..!! 1
நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன… முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். !! 0
நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது… ஆனால் எதையும் எதிர்நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது..!! 0