உன் காதல் கண்களில் தோன்றி
உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக.. 0
உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக.. 0
பிரமித்துப்போனேன்எனக்காகமட்டுமே என்றுநீ கொடுத்தஅத்தனை அன்பையும்என் இதயத்தில்சுமக்க முடியாமல்….. 1
மனிதன் எப்பொழுதுஆர்வத்திலிருந்துசெயல்படுகிறானோ…அப்பொழுது மட்டுமே அவன்சிறந்தவனாகிறான்..!! 0
உணர்வுகளின்உரையாடலில்நீவிளையாட்டுக்காகஎன்று பேசுவதுஎல்லாம்,என்னைக்காயப்படுத்துகிறதுஎன்பதைநீ எப்போதும்அறிந்து கொள்ளவேஇல்லை….. 1
காலம் யாருக்காகவும்காத்திருப்பது இல்லை.ஆனால், உன்னைநேசிக்கும் இதயம் நிச்சயம்உனக்காககாத்திருக்கும்..!! 0