மனிதர்களின் நிம்மதியை கெடுக்க
பறவைகளின் நிம்மதியை கெடுக்க மனிதர்களின் நிம்மதியை கெடுக்கஒரு சொல் போதும் 0
பறவைகளின் நிம்மதியை கெடுக்க மனிதர்களின் நிம்மதியை கெடுக்கஒரு சொல் போதும் 0
எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!! 0
கிடைத்த வாழ்க்கையைநினைத்தபடி வாழதயாராகி விட்டால்…நினைத்தது போல்வாழ்க்கை அமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்..!! 0
அதிகப்படியான அன்பை ஒற்றை நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்த அதிக பாசம்உள்ளவர்களால் மட்டுமே இயலும்…… 0
எதிரெதிர் துருவங்கள் தான்ஒன்றை ஒன்று ஈர்க்கும்என்பது விதி…உன்னையும் என்னையும்போலவே…. 0