உண்மையான அன்பு
கண்ணில் வைத்து கனவில் காண்பது அன்பு அல்ல….. மனதில் வைத்து மரணம் வரை மறக்காமல் நேசிப்பதே உண்மையான அன்பு…. 0
கண்ணில் வைத்து கனவில் காண்பது அன்பு அல்ல….. மனதில் வைத்து மரணம் வரை மறக்காமல் நேசிப்பதே உண்மையான அன்பு…. 0
தன்னம்பிக்கை இருக்கும் அளவிற்கு, முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்..!!! 0
உழைக்க மனம் இருந்தால் வாழ்வு நிச்சயம்; உழைப்பில் உண்மை இருந்தால் வெற்றி நிச்சயம்; உழைப்பில் விவேகம் இருந்தால் வளர்ச்சி நிச்சயம்! 0
பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை…!!! 3
ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்… 2