பாதி வெற்றிக்கு சமம்
எதையும் எதிர்க்க துணிந்து விட்டால்பாதி வெற்றிக்கு சமம்!எதையும் கடக்க பழகுவதை விடஒருமுறையேனும் எதிர்க்க பழகு! 0
எதையும் எதிர்க்க துணிந்து விட்டால்பாதி வெற்றிக்கு சமம்!எதையும் கடக்க பழகுவதை விடஒருமுறையேனும் எதிர்க்க பழகு! 0
எனக்காக நீ எதையும்மறைக்க வேண்டியஅவசியம் இல்லை…..என்றும்போல்இயல்பாகவேஇருந்துவிடு போதும் 0
நீதான் முக்கியம் என தொடங்கும்உறவுகள் எல்லாம்,யார் நீ என்று கடைசியில்முடிகிறது! 0
உறவுகள் இரண்டு வகைப்படும்ஒன்று அன்பை தரும்,மற்றொன்று அனுபவத்தை தரும்.அன்பைத் தரும் உறவைமனதில் வை…அனுபவத்தை தரும் உறவைநினைவில் வை..!! 0
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில் அவன் வெற்றி பெறுகின்றான்..!! 0
நிலவைத் தொலைத்தஇரவு போலவார்த்தைகளைதொலைத்து வலம்வருகிறது என்கவிதைகளனைத்தும்…. 0