அப்பா என்னுடையது
நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம் அம்மா உன்னுடையது அப்பா உன்னுடையது என்று ..!
நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம் அம்மா உன்னுடையது அப்பா உன்னுடையது என்று ..!
தாயின் அழுகைக்குஆறுதல் சொல்லும் பிள்ளைகள்அதிகம் வந்துவிட்டனர், ஆனால்தந்தையின் அழுகையைதாங்கிக்கொள்ளும் பிள்ளைகள்இன்னும் பிறக்கவில்லைஎன்பதே உண்மை
கற்றுக்கொடுங்கள்மகன் தந்தையிடம் “வாசலில்குப்பைக்காரர் நிற்கிறார்” என்றான்தந்தை சொன்னார் “மகனே நாம்தான்குப்பைக்காரர்கள் அவர் சுத்தக்காரர்…நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.அவருக்கு வணக்கம் தெரிவி மகனே…”