அப்பா கவிதைகள்

thanthaiyin kastam - appa kavithai

தந்தையின் கஷ்டத்தை

ஆராய்ந்துப் பார்க்கும் வரை தெரியாது; ஒவ்வொரு தந்தையின் கஷ்டத்தை!……… 0

appavin pasam - appa love quotes

அழகு பார்க்கும் அப்பாவை

தலைக்கு மேலே உக்கார வைத்து அழகு பார்க்கும் அப்பாவை….. நம்மால் ஒரு நாளும் தலை குனிய வைத்து விடக்கூடாது…. 0

best dad quotes

அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சோன்னாலும் அப்பாவைப்போல யார் இருக்க முடியும்? அம்மா என்றால் அன்பு என்கின்றோம் ஆனால் வெளிக்காட்டிக் கோள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான் அவர்களின், பாசமும் ஈரமானது… Read More »அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது

puriyatha palamozli- thanthai love quotes in tamil

புரியாத பழமொழி

படித்த பெற்றோர்களுக்கும் புரியாத பழமொழி – தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்..! 0

true dad love

தூங்காம தவிக்கிறது

வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!! 0

varam - appa kavitahigal

அப்பாவின் சாயலில்

கடவுளிடம் வரம் கேட்டேன் கிடைக்கவில்லை…. பின்புதான் தெரிந்தது கடவுளே வரமாக கிடைத்திருக்கிறார் என் தந்தையாக…. என்னை வயிற்றில் சுமந்தது என் தாய் என்றால்… என் தாயையும் சேர்ந்து நெஞ்சில் சுமப்பது என் அப்பா…. பொதுவாக… Read More »அப்பாவின் சாயலில்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்