மழலைமுதல் மனிதனாகும்வரை
அப்பா சொல்லும் செயலும் அதிகாரமாய் இருந்தாலும் … பின்னாளில் எதிர்காலமாகிறது மழலைமுதல் மனிதனாகும்வரை… 0
அப்பா சொல்லும் செயலும் அதிகாரமாய் இருந்தாலும் … பின்னாளில் எதிர்காலமாகிறது மழலைமுதல் மனிதனாகும்வரை… 0
தந்தையின் உழைப்பு எழுத படாத ஒரு புத்தகம். எல்லோருக்கும் அவரவர் தந்தையே முதல் ஹீரோ. அவர் அருமை தெரிவதில்லை சிலருக்கு கூட இருக்கையிலே. 0
ஒவ்வொரு நொடியும் என் பின்னே நீ இருப்பாய்..! உன் அறிவுரையும்,அனுபவத்தையும் எனக்கு எடுத்துரைத்தாய்…! நான் உயர நீ அயராது உழைத்திட்டாய்..! உன் பேர் காக்க நான் என்றும் உயர்ந்திடுவேன் என் அன்பு தந்தையே..!!! 0
புன்னகையை உதட்டில் மறைக்காமலும்; நெஞ்சில் சுமையை தாங்கிக் கொண்டும்; சிறு ஆசையை கூட தன் குடும்பத்திற்கு தானம் செய்யும் ஒவ்வொரு வீட்டின் காவல் தெய்வம் ஒவ்வொருவரின் “தந்தையே” 0
மனைவிக்கு தெரியாத அப்பாக்களின் அத்தனை ரகசியங்களும் மகளுக்கு தெரிந்திருக்கும்..! மகனை காப்பாற்றும் தாய் போல தந்தையை காப்பாற்றுவதும் மகளே..!! 0