கடவுள் கொடுத்த வரம்
கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை..! ஆனால் கடவுளே எனக்கு வரமாக கிடைத்தார் எனது ”அப்பா” உருவத்தில்.!! 1
கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை..! ஆனால் கடவுளே எனக்கு வரமாக கிடைத்தார் எனது ”அப்பா” உருவத்தில்.!! 1
ஆண்களிடம் அடம் பிடித்தால் சாதித்து விடலாம் என்பதை..! பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களே அப்பாக்கள் தான்…! 0
குடை பிடித்தும் நனைந்தேன்…! குடை பிடித்த என் தந்தையின் பாச மழையினை தவிர்க்க முடியாததால்….!! 0
எட்ட முடியாததை எட்டி பிடிக்கவைத்தாய் என்னை உன் தோளில் வைத்து. எனக்கே எட்டும் போது ஏன் விட்டுச் சென்றாய் இம்மண்ணை விட்டு வருந்துகிறேன்! நீ மீண்டும் வருவாய் என நம்புகிறேன் உன் மகனுக்கு மகனாக… Read More »நீ மீண்டும் வருவாய்
ஆண்களின் கண்ணீர் அவ்வளவு எளிதாக இமைகளை விட்டு வெளியில் வருவதில்லை..!! ஏனெனில் தன் கண்ணீர் துளிகள் மற்றவர்களை கலங்கடித்து விடும் என்பதற்காகவே….!! 1
தங்கியிருந்த தாயின் கருவறை போல…! தலை சாயும் போதெல்லாம் தாங்கி கொண்ட தந்தையின் தோள்களும் புனிதமானதே..! 0