சரியான பாதையில்
உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் கிடக்குமே..!! 0
உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் கிடக்குமே..!! 0
“பணி முடிந்து திண்பண்டம் வாங்கும் தந்தையின் பிரதான கவலை… தான் வீடு செல்வதற்குள் குழந்தைகள் உறங்கி விடக் கூடாதென்பதே ஆகும்…!!! 0
மனைவிக்கு என்ன பிடிக்கும்..! மகனுக்கு என்ன பிடிக்கும்..! மகளுக்கு என்ன பிடிக்கும்..! என வாழும் அப்பாக்களுக்கு மறந்தே விடுகிறது விடுகிறது தனக்கு என்ன பிடிக்கும் என்பது…!!!!! 0
“அப்பா என்ற ஆலமர நிழலில் இருந்தவரை வாழ்க்கை என்னும் வெயில் என்னை சுட்டதில்லை..!! 1
“”தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வாடா போடா என்று அழைக்க தந்தைக்கு கொடுக்காத உரிமையை தங்கைக்கு கொடுக்கப்படுகிறது….. 0
“கவலைகள் அனைத்தும் கண்ணீராய் மாறும் தருணத்தில் கண்ணீரை துடைக்க வரும் உறவு தந்தையாகத்தான் இருக்கும்… 0