அப்பா கவிதைகள்

maganai - dad love quotes

தோழனாய் நடத்தியவரே

அப்பா தோளில் சுமந்தவரே தோழனாய் நடத்தியவரே என் இமைக்குள் இமையாய் இருந்த என் அப்பா. உன்னை தோளில் சுமக்க வரம் வேண்டும். பூமியில் என் மகனாய் – நீ பிறக்கவேண்டும். 0

iraivan - thanthai quotes

வளமுடன் வாழ

தன்னுடல் தேய தானுழைத்து சுயமாய் நான் நிற்க வழிவகுத்த வள்ளல் வளமுடன் வாழ- இறைவா நீ வரம் கொடுத்தால் இமைப்பதற்குள் காணிக்கையாக்குவேன் என்னுயிரை..!  0

uravin - dad love quotes

ஒரே உறவு அப்பா

அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா 4638 0

thanthaiyin kanner - dad love image

தந்தையின் கண்ணீர்

மரணத்தை விட கொடியது ஒன்று உண்டு எனில் அது தந்தையின் கண்ணீர் தான்  0

appa pol

அப்பாவை போல்

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவை போல் யாராலும் இருக்கவே முடியாது  1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்