அப்பாவின் அருமை தான்
அப்பாவின் அருமை தான் அப்பா ஆகும்வரை எந்த மகன்களுக்கு தெரிவதில்லை புகுந்த வீடு செல்லும் தினம் அந்த பிரிவில் அத்தனை செல்ல மகள்களுக்கும் ஒவ்வொரு தந்தையின் யரிவு நிச்சயம் புரியும் 0
அப்பாவின் அருமை தான் அப்பா ஆகும்வரை எந்த மகன்களுக்கு தெரிவதில்லை புகுந்த வீடு செல்லும் தினம் அந்த பிரிவில் அத்தனை செல்ல மகள்களுக்கும் ஒவ்வொரு தந்தையின் யரிவு நிச்சயம் புரியும் 0
மகள் பரிட்சை எழுதி முடிக்கும் வரை பதில் தெரிந்த கேள்வி வரவேண்டுமென்று பள்ளி வாயிலில் பதற்றத்தோடு காத்திருக்கும் தந்தை 1
அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாய் வருகிறது இரவு நெடுநேரம் கண் விழித்தாலே இப்படித்தான் இன்று சீக்கிரமாய் தூங்கவேண்டும் அதற்குள் மகளின் வீட்டுப்பாடத்தை முடிக்கவேண்டும் நேற்று போல் இல்லாமல் 0
மனதினில் இருக்கும் மகத்தான மனிதர்களில் மெம்மேலும் மதிக்கத்தக்க மண்ணினில் ஏந்தி நிற்க மாசடையா மனித்துளிகள் தந்து மேகங்களும் வியக்கத்தக்க…. மனைவியிடம் சிறக்க கூறும் பொய்யா தந்தையே! – மகனின மனம் 0