பெண்களுக்கு பாதுகாப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான் 2
பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான் 2
அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா..! 0
உன்னை எதிர்பார்த்து பெற்றடுப்பாள் அன்னை… உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை 0
சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும் உனது பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை இவ்வுலகில் என் அன்பு அப்பா..!! 0
தான் கற்றதை விட அதிகம் தன் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே..! 0