இளவரசியாகவே இருக்கிறாள்
எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு தமிழ் கான இளவரசியாகவே இருக்கிறாள்..! 1
எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு தமிழ் கான இளவரசியாகவே இருக்கிறாள்..! 1
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயர் அப்பா! தமிழ் கவிதை 0
அம்மாவை கோபித்து உந்தன் மார்பினிலே முகத்தை புதைத்திட்டு ஓரக் கண்ணாலே உன்னைப் பார்த்த சிறு வயது இன்னுமே என் மனதில் திடமாக பதிந்து இருக்கிறது என் அப்பா !! 0