அம்மா கவிதைகள்

mutkal - best love image in tamil

முட்கள் இல்லை அம்மா

என்னோடு நீ நடந்து வந்தவரை இந்த வழித்தடத்தில் முட்கள் இல்லை அம்மா !

ammavin aravanaiku - best mothers day image in tamil

அவள் அரவணைத்துச் சென்றிருப்பாள்

எந்தக்குழந்தையின் பக்கத்திலும்என் அன்னையைநான் பார்க்கின்றேன்;இப்படித்தான்என்னையும் அவள்அரவணைத்துச்சென்றிருப்பாள் என்று எண்ணி!

un karunai - best mother quotes

உன் கருணை இறைப்பெருங்கருணை

நீயின்றி அமையாதென் உலகு உன் நிழலின்றி உறங்காது என் இரவு; வான் நின்று ஓளியூட்டும் நிலா போல் தான் நின்று உயிரூட்டும் தகையே.. நீ என்றும் அமுதிற்கும் அமுதே.. தாயே.. உன் கருணை இறைப்பெருங்கருணை!

mother love quotes- mother quotes in tamil

எண்ணத்தை மாத்தினாலே போதுங்க

உருவத்தை வைத்துஇவங்க இப்படித்தான்னுநினைக்கிறோம் பாருங்கமுதல்ல அந்த எண்ணத்தைமாத்தினாலே போதுங்கஎல்லாம் சரியாயிடும்