அம்மா கவிதைகள்

உன் மடியில் உறங்கிய நாட்கள்

அம்மா நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான் அதிகம் உன் மடியில் உறங்கியநாட்கள் மீண்டும் வராதா என்று…! 0

பிரசவத்திற்கு

வளையல்களை அணிவது சாதாரண பிரசவத்திற்கு உதவும். அந்த மகிழ்ச்சியான அல்லது அமைதியான இசை ஒரு கர்ப்பிணிப் பெண்களின் மன அழுத்தத்தையும் குறைக்கிறது மற்றும் கரு கேட்கும் திறனையும் மூளை கூர்மையையும் வளர்க்க உதவுகிறது. 0

தாய்மை

தாய்மை!!!!தாயேஅப்பாவின் உயிரணுவை கொடுத்துஉன் உயிரை அடகுவைத்துபத்துமாதம் என்னை வயிற்றில்சுமந்தவளே,நீகள்ளிப்பால் கொடுத்தால் கூடஎனக்கு அது அமிர்தம் தாயேஆனாலும் அதை நீ அருந்தினாலும்கூட என்னை அருந்தவிடாமல் உன் உயிரை காக்காமல்என் உயிரை காப்பவள்வலி என்று அறிந்தும்வலியாக உணராமல்மார்புப்பாலை… Read More »தாய்மை

அம்மா

உனக்காக கவிதை எழுத எண்ணினேன் தீர்ந்தது எனது பேனாமையும் புத்தகங்களும் மட்டுமே. நான்கு எழுத்தில் “உலகம்” என உச்சரித்தேன். மூன்று எழுத்தில் “அன்னை” என அழைத்தேன். இரண்டு எழுத்தில் “தாய்” என எழுதினேன். ஓர்… Read More »அம்மா

நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே!

காலம் மாறி போச்சு பெண்ணே!விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!உன்னை நினைத்து கலங்காதே!இறைவன் உண்டு வருந்தாதே!நின் திறமை உன்னில் அதை நீ மறக்காதே! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்