உறவுக்கும் பிரிவு
அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை எந்த உறவுக்கும் பிரிவு என்பது இல்லை !!! அன்புடன் இனிய இரவு வணக்கம் 1
அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை எந்த உறவுக்கும் பிரிவு என்பது இல்லை !!! அன்புடன் இனிய இரவு வணக்கம் 1
இனிய இரவு வணக்கம் எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி…! எதையும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம்…! 1
அன்பே ஒவ்வொரு இரவுகளும் உன் கனவாக இருப்பதால் தான் என்னவோ என் இரு விழிகளும் உறங்க நினைக்கிறதோ… இனிய இரவு வணக்கம் 4
இரவு வணக்கம் வாழ்க்கை என்பது நாணயம் போல இன்பம் ஒரு பக்கத்திலும் துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும் ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்கு தெரியும் மறந்துடாதீங்க.. மறுபக்கமும் அதன் வாய்ப்பிற்காக காத்திருக்கும்… Read More »வாழ்க்கை என்பது நாணயம் போல
இரவு வணக்கம் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை முதல் படியில் ஏறு 1
என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்… வெற்றி நிச்சயம்! இனிய இரவு வணக்கம் 2